ராசரத்தினம் செந்தில்பிரகாஷ்
கைதடி வடக்கை பிறப்பிடமாகவும் புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ராசரத்தினம் செந்தில்பிரகாஷ் 10-09-2010 அன்று அகாலமரணம் ஆனார். அன்னார் ராசரத்தினம் சிவஞானபூபதி தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும் ,செல்வபிரகாஷ் (கனடா) செந்தூர்பிரகாஷ் ஆகியோரின் அன்பு சகோதரரும் அவர்.
அன்னார் சிவநேஸ்வரி தம்பாபிள்ளை (இந்தியா) , சிவரன்ஜிதம் திருநாவுகரசு , சிவசக்தி ஏகம்பரநாதன் ஆகியோரின் பெறாமகனும் , சிவநாயகம் ருபசொதி (கனடா) ஆகியோரின் மருமகனும், சர்வரூபன் , ஜெயகநேஷன் (கனடா) , ஜெயவர்தினி (ஜெர்மனி) , ஜெயவரநேஷன்(இந்தியா) ஆகியோரின் உடன் பிறவா சகோதரும், கனடாவை சேர்ந்த காண்டீபன் ,திரிசன் , ஷமிலா, ஆகியோரின் மைத்துனரும் கயிரிதம்பியின் (கனடா) பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் 12-10-2010 ஞாயிற்றுகிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் புன்னாலைக்கட்டுவன் விலங்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இத் தகவலை உற்றரர், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடபுகளுக்கு,
செந்தூர் 0094772209634
சர்வன் 0094771607652
செல்வபிரகாஷ் 0014166302873 பிள்ளையார் கோவில் 2010
நேரடி ஒளிபரப்பு உங்கள் வீட்டில்
punnalaikadduvan@hotmail.fr 0033619661650
என்னுடன் இலவசமாக தொடர்புகொள்ள SKYPE
இனை உபயோகியுங்கள் pirasath20 இந்த வலைப்பதிவில் இடப்படும் எவற்றிற்கும் நான் பொறுப்பேற்கமாட்டேன்
ஏனேனில் இது பொதுவனது நீங்கள் இடவிரும்பும படத்தினை punnalaikadduvan@hotmail.fr என்றமுகவரிக்கு அனுப்பவும்
இந்த இனணயமுகவரியை உங்கள் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துங்கள்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்களின் ஆக்கபூர்வமான
கருத்துக்களை நாம் கண்டிப்பாக கவனத்தில் எடுத்து கொள்வோம்.
இவ் இணைய தள முகவரியை உங்கள் நண்பர்கள்
உறவினர்களுக்கு அனுப்பி அவர்களும் பயனடைய உதவுமாறு
வேண்டிக் கொள்கிறோம் நன்றி | |புன்னாலைக்கட்டுவன்
இணையத்தள ஆசிரியர் குழு
punnalaikadduvan@hotmail.fr
இந்த இணையத்தளம் பற்றிய உங்கள்
கருத்துகளை தெரிவிக்க...... இணையஅஞ்சல் முகவரி
punnalaikadduvan@hotmail.fr
0033619661650
என்னுடன் இலவசமாக தொடர்புகொள்ள
SKYPE இனை உபயோகியுங்கள்
pirasath20
சிறப்பு
இலங்கையில் வேறெங்கும் சென்று புன்னாலைக்கட்டுவன்
என்றால் கோயில் பற்றித்தான் விசாரிப்பார்
ஊரில் திருவிழா என்றால் ஒரு மாதம்
பிள்ளைகள் பள்ளிப் பக்கமே செல்ல மாட்டார்கள்